எழுத்துப் புதிர்
கேள்விக்கான விடையை, கலந்திருக்கும் எழுத்துகளிலிருந்து ஒவ்வொன்றாகத் தொட்டு அமைக்கவும்.
0 ★
விடையைத் தமிழ் எழுத்துகளில் அமைக்கவும்
சரி! 🎉
முடிந்தது!
WhatsApp-ல் பகிர்எப்படி விளையாடுவது?
- மேலே உள்ள கேள்வியைப் படியுங்கள்.
- கீழே கலந்திருக்கும் எழுத்துகளைத் தொட்டு, விடையின் எழுத்துகளை வரிசையாகக் கட்டங்களில் நிரப்புங்கள். தவறாகத் தொட்டால், அந்தக் கட்டத்தைத் தொட்டு நீக்கலாம்.
- எல்லாக் கட்டங்களும் நிரம்பியதும் விடை சரிபார்க்கப்படும். தவறாக இருந்தால் நட்சத்திரம் குறையும். சிக்கினால் "குறிப்பு" பொத்தானைத் தொடுங்கள்.
- விடை முழுமையானதும் அடுத்த கேள்விக்குப் போகலாம். மொத்தம் 10 கேள்விகள்.